Welcome to Serkar Swiss
1992ம்ஆண்டு ஒரு கணினியுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது அச்சகமானது வாடிக்கையாளர்களின் அன்பான ஆதரவினாலும் எமது அயராத முயற்சியினாலும் தற்பொழுது ஐரோப்பா முழுவதும் தமிழீழத்திற்கும் சமகாலத்தில் சேவை வழங்கக்கூடிய மிகப்பெரிய அச்சகமாக வளர்ச்சி கண்டிருக்கின்றோம் என்பதை மிக மன மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.